Enable Javscript for better performance
ஏப்ரல் 25 மின் தடை- Dinamani

சுடச்சுட

    

    அய்யம்பேட்டை பகுதியில் வியாழக்கிழமை (ஏப்.25) மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்த மின்வாரிய செய்திக்குறிப்பு:

    அய்யம்பேட்டை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்  நடைபெற உள்ளதால் அய்யம்பேட்டை, வழுத்தூர், நடுக்காவேரி, ஈச்சங்குடி, மேலதிருப்பந்துருத்தி, கணபதி அக்ரகாரம், வயலூர், ராமாபுரம், கண்டியூர், விளாங்குடி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் வியாழக்கிழமை காலை 9 முதல் மாலை 5.30 மணி வரை மின்சாரம் இருக்காது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai