Enable Javscript for better performance
கல்லூரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி எதிரில் தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    பொது கலந்தாய்வுக்கு முன்பே ஊழலுக்கு இடமளிக்கும் விதமாக கல்லூரி ஆசிரியர்களுக்கு தனிப்பட்ட முறையில் இடமாற்றம் அளிக்கக் கூடாது. கல்லூரிக் கல்வி இயக்குநர், மணடல இணை இயக்குநர் அலுவலகங்களில் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    கழகத்தின் கிளைத் துணைத் தலைவர் க. அருணாசலம் தலைமை வகித்தார். கூட்டு நடவடிக்கைக் குழு உறுப்பினர் கே. அறிவுடைநம்பி, மண்டலத் துணைத் தலைவர் ராஜாராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai