Enable Javscript for better performance
பேராவூரணி அருகே தூக்கில் ஆண் பிணம்- Dinamani

சுடச்சுட

    

      பேராவூரணி அருகே ஆண் பிணம் திங்கள்கிழமை தூக்கில் தொங்கியடி காணப்பட்டது.

    பேராவூரணி ஆவணத்தில் உள்ள புங்கமரக் காட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதை உணர்ந்த அப்பகுதியினர், அங்கு சென்று பார்த்தபோது உடல் சிதைந்த நிலையில் தூக்கில் ஆண் பிணம் தொங்கிக் கொண்டிருந்தது.

    இதுகுறித்த தகவலின்பேரில் திருச்சிற்றம்பலம் போலீஸார் சலத்தைக் கைப்பற்றி, அந்த இடத்திலேயே பிரேத பரிசோதனைக்கு ஏற்பாடு செய்தனர். இறந்தவர் யார், எந்த ஊர் என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai