Enable Javscript for better performance
மீனாட்சி சந்திரசேகரன் கல்லூரியில் பட்டமளிப்பு விழா- Dinamani

சுடச்சுட

    

    மீனாட்சி சந்திரசேகரன் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

    By  தஞ்சாவூர்  |   Published on : 25th April 2013 10:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேயுள்ள கரம்பயம் மீனாட்சி சந்திரசேகரன் மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
     கல்லூரித் தலைவர் சுந்தரபாண்டியன் தலைமை வகித்தார்.
     பூண்டி புஷ்பம் கல்லூரி ஓய்வு பெற்ற பேராசிரியர் தியாகராஜ சர்மா சிறப்புரையாற்றி 350 மாணவிகளுக்குப் பட்டம் வழங்கினார்.
     மேலும், பல்கலைக்கழக அளவிலான தர வரிசையில் முதலிடம் பெற்ற அபிநய சரஸ்வதி, இரண்டாமிடம் பெற்ற ரபியா, ராஜேஸ்வரி, மூன்றாமிடம் பெற்ற லூசியா, விஜயானந்தி, நான்காமிடம் பெற்ற அபிராமி, அனிதா, ஐந்தாமிடம் பெற்ற ரம்யா ஆகியோர் உள்பட முதல் 15 இடங்களைப் பெற்ற மாணவிகளுக்குப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. கல்லூரி முதல்வர் பிறை. அறிவழகன், துணை முதல்வர் ஷீலா, நிர்வாகக் குழு உறுப்பினர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai