Enable Javscript for better performance
கூட்டுறவு வீட்டுவசதி சங்கத் தலைவர் தேர்வு- Dinamani

சுடச்சுட

    

    கூட்டுறவு வீட்டுவசதி சங்கத் தலைவர் தேர்வு

    By திருக்காட்டுப்பள்ளி  |   Published on : 26th April 2013 02:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருக்காட்டுப்பள்ளி கூட்டுறவு வீட்டுவசதி சங்கத் தலைவராக நகர அதிமுக செயலர் எம்பிஎஸ். ராஜேந்திரன் (47) செவ்வாய்க்கிழமை போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார்.

    சங்கத்தின் சார்பதிவாளர் அ. ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற தேர்தலில் இவர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார்.

    இவரை திருவையாறு எம்எல்ஏ எம். ரெத்தினசாமி, திருக்காட்டுப்பள்ளி நகர அதிமுக அவைத் தலைவர் சி. கோவிந்தராஜன்,

    நகர எம்ஜிஆர் மன்றச் செயலர் வி. ராஜாங்கம், ஜெ பேரவை செயலர் கோவி. கார்த்திகேயன், நகர துணைச் செயலர் கே. லெட்சுமணன் உள்ளிட்டோர் வாழ்த்தினர்.

    மேலும் சங்கத் துணைத் தலைவராக கே. சரவணனும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai