Enable Javscript for better performance
வருவாய்த் துறை அலுவலர்கள் கூட்டுறவு சங்கத் தேர்தல்- Dinamani

சுடச்சுட

    

    வருவாய்த் துறை அலுவலர்கள் கூட்டுறவு சங்கத் தேர்தல்

    By தஞ்சாவூர்  |   Published on : 27th April 2013 05:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    : தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட வருவாய்த் துறை அலுவலர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கத் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தேர்தல் அலுவலர் புருஷோத்தமன் முன்னிலையில் நடைபெற்ற இந்தத் தேர்தலில் தஞ்சாவூர் மாவட்ட அரசு அலுவலர் கழக மாவட்டச் செயலர் தரும. கருணாநிதி தலைவராகவும், சோம. பாஸ்கரன் துணைத் தலைவராகவும் ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டனர்.

    இந்தச் சங்கம் தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய 3 மாவட்டங்களை உள்ளடக்கியது. வெற்றி பெற்றவர்களை இயக்குநர்கள், உறுப்பினர்கள் பாராட்டினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai