Enable Javscript for better performance
பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோவில் தெப்ப உத்சவம்- Dinamani

சுடச்சுட

    

    பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோவில் தெப்ப உத்சவம்

    By பேராவூரணி,  |   Published on : 28th April 2013 04:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோவில் தெப்ப உத்சவம்  சனிக்கிழமை நடைபெற்றது.

    நீலகண்ட பிள்ளையார் கோவில் சித்ரா பெüர்ணமி திருவிழா கடந்த 16 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப திருவிழாவில் திருக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் உற்சவர் ஸ்ரீ வள்ளி தேவசேனா,சமேத ஸ்ரீ சுப்பிரமணியர் பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார். தெப்ப உத்சவத்தில் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai