Enable Javscript for better performance
நூல் வெளியீட்டு நிகழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூர் கூட்டுறவு காலனி கற்பக விநாயகர் சொற்பொழிவு மண்டபத்தில் முனைவர் சிவ. திருச்சிற்றம்பலத்துக்குப் புகழ் அஞ்சலி, மலர் வெளியீட்டு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

    கற்பக விநாயகர் அறக்கட்டளைத் தலைவர் க. திருஞானசம்பந்தம் தலைமை வகித்தார்.

    சூரியனார்கோவில் ஆதினம் சங்கரலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் மலர் வெளியிட, முதல் படியைச் சைவ சித்தாந்தப் பெருமன்றம் ந. சாரங்கன் பெற்றுக் கொண்டார். அப்பர் தமிழ் மன்றம் முருக. வைத்திலிங்கம், திலகவதியார் இறைபணி மன்றம் குரு. புவனசுந்தரலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai