Enable Javscript for better performance
பெண்ணிடம் தாலி சங்கிலிப் பறிப்பு- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூர் அருகே சனிக்கிழமை பெண்ணிடம் தங்கத் தாலிச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

    தஞ்சாவூர் அருகேயுள்ள இ.பி. காலனி கஜலட்சுமி நகரைச் சேர்ந்தவர் தனபாக்கியம் (64). இவர் சனிக்கிழமை மாலை அதே பகுதியில் நடந்து சென்றபோது, மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் இவரது கழுத்திலிருந்த 14 பவுன் தங்கத் தாலிச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai