Enable Javscript for better performance
மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி- Dinamani

சுடச்சுட

    

    ஒரத்தநாடு பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கா. பாஸ்கரன் தலைமை வகித்தார். வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வைத்திலிங்கம் 763 மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார். விழாவில் ஆங்கிலத் துறைத்தலைவர் பேராசிரியர் கலாமணி வரவேற்றார்.

    மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் அமுதாரவிச்சந்திரன், பேரூராட்சி மன்றத் துணைத்தலைவர் மா. சேகர், முன்னாள் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் த. செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிறைவில் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) மணிமேகலை நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai