Enable Javscript for better performance
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிதியளிப்புக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிதியளிப்புக் கூட்டம்

    By பேராவூரணி  |   Published on : 30th April 2013 04:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஒன்றியங்களின் நிதியளிப்பு சிறப்புப் பேரவைக் கூட்டம் பேராவூரணியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    பேராவூரணி ஒன்றியச் செயலர் ப. காசிநாதன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கட்சி நிதியாக ரூ.1.80 லட்சத்தை மாநில செயற்குழு உறுப்பினர் மு. வீரபாண்டியனிடம், மாவட்டச் செயலர் இரா. திருஞானம்,நிர்வாகக்குழு உறுப்பினர் பா. பாலசுந்தரம் ஆகியோர் வழங்கினர்.

    கூட்டத்தில் சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலர் எம். சின்னத்தம்பி, பொருளர் எஸ்.எச். அப்துல்அஜீஸ், துணைச் செயலர் கோ. பன்னீர்செல்வம், நகரச் செயலர் எஸ்.கே.எம். காசியார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai