Enable Javscript for better performance
இலவச கணினி பயிற்சி - Dinamani

சுடச்சுட

    

    எஸ்.டி.எஸ். அறக்கட்டளை சார்பில் பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான கோடைகால இலவச கணினிப் பயிற்சி வகுப்பு மே 7-ல் தொடங்கி 28 வரை நடைபெறுகிறது.

    ""நடப்பு கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8,9,10-ம் வகுப்புகளில் பயின்ற மாணவ, மாணவிகள் மட்டும் சேரலாம்.  

    இதற்கான விண்ணப்பப் படிவத்தை, இந்தக் கல்லூரி பண்டகசாலையில் பெற்று, மே 3-ம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் நிறைவு செய்த விண்ணப்பத்தை சேர்க்க வேண்டும்'' என பயிற்சி ஒருங்கிணைப்பாளர் பெ. காமாட்சி தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai