Enable Javscript for better performance
கர்நாடக இசை நிகழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    கும்பகோணம் ஜனரஞ்ஜனி சபாவில் கர்நாடக இன்னிசை நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

    நெய்வேலி ஸ்ரீரஞ்ஜனி பாடல்களை பாடினார். புதுக்கோட்டை அம்பிகாபிரசாத் வயலின், பாளையங்கோட்டை குருராகவேந்திரா மிருதங்கம் வாசித்தனர்.

    கோபால்ராவ் நூலக செயலர் பாலசுப்ரமணியன், சபா செயலர் கண்ணன்,  ஆடிட்டர் மகாலிங்கம்,   டாக்டர் சீதாராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai