Enable Javscript for better performance
காலமானார்- Dinamani

சுடச்சுட

    

      பொன்னமராவதியைச் சேர்ந்த மறைந்த எம். சுப்பையா செட்டியார் மனைவி, எஸ். ராஜாம்பாள் ஆச்சி (88). உடல் நலக் குறைவால் ஏப்.29 ஆம் தேதி காலமானார். இறுதிச் சடங்குகள் 30 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.

    இவருக்கு தினமணி ஏஜெண்ட் ஆர்எம்எஸ். ராஜா  உள்ளிட்ட 4 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். தொடர்புக்கு: 9842048461.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai