Enable Javscript for better performance
சத்ய சாய்பாபா ஆராதனை விழா- Dinamani

சுடச்சுட

    

    கும்பகோணம் ரெட்டிராயர் தெரு சத்யசாய் சமூக மையத்தில் சத்ய சாய்பாபாவின் 2-ம் ஆண்டு ஆராதனை விழா 5 நாட்கள் நடைபெற்றது.

    இதில் உழவாரப்பணி, நாராயண சேவை, சகஸ்ரநாம பாராயணம், சிறப்பு பஜனைகள் நடைபெற்றன. ஏகாதச ருத்ரஜபம், ஹோமம், பாராயணம் மற்றும் பஞ்சரத்ன கீர்த்தனை இசை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் நிறைவாக சத்ய சாய் விரதகல்ப பூஜை நடைபெற்றது. ஏராளமான சாய் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai