Enable Javscript for better performance
தீக்குளித்த பெண் சாவு- Dinamani

சுடச்சுட

    

    பாபநாசம் அருகே தீக்குளித்த பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.கபிஸ்தலத்தைச் சேர்ந்த செல்வி மகள் காயத்ரி (17). வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படும் காயத்ரி, ஞாயிற்றுக்கிழமை உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீயிட்டுக் கொண்டாராம்.  தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காயத்ரி, அங்கு உயிரிழந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai