Enable Javscript for better performance
பல்சுவை நிகழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    கும்பகோணம் வாணி விலாச சபாவில் நாட்டுப்புற பாடல் ஆடல் பல்சுவை நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

    சபா தலைவர் சு. கல்யாணசுந்தரம் தலைமையில் நடைபெற்ற விழாவில்,வளப்பக்குடி வீரசங்கர் குழுவினர் நாட்டுப்புற ஆடல், பாடல் பல்சுவை நிகழ்ச்சியை நடத்தினர்.

    சபா செயலர்கள் சாக்கோட்டை க. அன்பழகன், பன்னீர்செல்வம், பொருளர் கே.என். செல்வராஜ், நகர திமுக பொறுப்பாளர் சு.ப. தமிழழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai