தஞ்சாவூர்
திருவையாறில் தொடர் இலக்கிய கூட்டம்
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் இளங்கோ - கம்பன் இலக்கியக் கழகம் சார்பில் தொடர் இலக்கியச் சிறப்புக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் இளங்கோ - கம்பன் இலக்கியக் கழகம் சார்பில் தொடர் இலக்கியச் சிறப்புக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
கழகத்தின் துணைத் தலைவர் புலவர் இரா. பூமிநாதன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் சி.நா.மீ. உபயதுல்லா, தஞ்சை கவிஞர் செ. சந்திரசோதி, பேராசிரியர் இரா. கலியபெருமாள் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.
சங்கத் தலைவர் அ. செயராமன், செயலர் இரா. செல்வராசு, பொருளாளர் வை. சிவசங்கரன், தங்க. கலியமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.