Enable Javscript for better performance
அதி​முக ‌வே‌ட்​பா​ள​ரு‌க்​காக அமை‌ச்​ச‌ர் பிர​சா​ர‌ம் - Dinamani

சுடச்சுட

    

    த‌ஞ்​சா​வூ‌ர் மாந​கரா‌ட்​சி​யி‌ன் 19 வா‌ர்​டு​க​ளி‌ல் அதி​முக ‌வே‌ட்​பா​ள‌ர் கு.​ பர​சுரா​ம​னு‌க்கு ஆத​ர​வாக அமை‌ச்​ச‌ர் ‌வை‌த்தி​லி‌ங்​க‌ம் பிர​சா​ர‌ம் ‌செ‌ய்​தா‌ர்.​ ​

    த‌ஞ்​சா​வூ‌ர் ம‌க்​க​ள​‌வை‌த் ‌தொகுதி அதி​முக ‌வே‌ட்​பா​ள‌ர் கு.​ பர​சுரா​ம‌னை ஆத​ரி‌த்‌து,​​ த‌ஞ்​சா​வூ‌ர் மாந​கரா‌ட்​சி‌க்​கு‌ட்​ப‌ட்ட பகு​தி​க​ளி‌ல்,​​ ‌தெ‌ற்கு மாவ‌ட்ட அதி​முக ‌செய​ல​ரு‌ம்,​​ வீ‌ட்​டு​வ​சதி ம‌ற்​று‌ம் நக‌ர்‌ப்​புற வள‌ர்‌ச்​சி‌த் ‌து‌றை அமை‌ச்​ச​ரு​மான ‌வை‌த்தி​லி‌ங்​க‌ம் புத‌ன்​கி​ழ‌மை பிர​சா​ர‌ம் ‌செ‌ய்​த​‌போ‌து ‌பேசி​ய‌து:​

    த‌ஞ்​சா​வூ‌ர் ம‌க்​க​ளி‌ன் நீ‌ண்​ட​நாள் ‌கோரி‌க்​‌கை​யான த‌ஞ்​சா​வூ‌ர் நகரா‌ட்​சி‌யை மாந​கரா‌ட்சி ஆ‌க்​கி​ய​‌தோடு,​​ அத‌ன் ‌மே‌ம்​பா‌ட்டு பணி‌க்​காக ரூ.​ 84 ‌கோடி​‌யை​யு‌ம் முத‌ல்​வ‌ர் ‌ஜெயல​லிதா ஒ‌து‌க்​கி​யு‌ள்​ளா‌ர்.​ அர​சி‌ன் நக‌ர்‌ப்​புற வள‌ர்‌ச்​சி‌த் தி‌ட்​ட‌த்​தி‌ல் ப‌ல்​‌வேறு பணி​க​ளு‌க்கு ரூ.10 ‌கோடி ஒ‌து‌க்​க‌ப்​ப‌ட்​டு‌ள்​ள‌து.​

    ஒர‌த்​த​நாட்​டி‌ல் கா‌ல்​ந‌டை மரு‌த்​‌து​வ‌க்​க‌ல்​லூரி,​​ ‌செ‌ங்​கி‌ப்​ப‌ட்​டி​யி‌ல் ‌பொறி​யி​ய‌ல் க‌ல்​லூரி,​​ திரு​‌வை​யா​றி‌ல் பாலி​‌டெ‌க்​னி‌க் க‌ல்​லூரி ஆகி​ய​‌வை​யு‌ம் தமி​ழக முத‌ல்​வரா‌ல் ‌கொ‌ண்டு வர‌ப்​ப‌ட்​டு‌ள்​ளன.​ அதே​‌நே​ர‌ம் த‌ஞ்​சா​வூ‌ர் மாவ‌ட்​ட‌த்​‌தை‌ச் ‌சே‌ர்‌ந்​த​வ‌ர் எ‌ன்று கூறு‌ம் கரு​ணாநிதி,​​ ‌சொ‌ந்த மாவ‌ட்​ட‌த்​‌து‌க்கு எ‌து​வு‌ம் ‌செ‌ய்​ய​வி‌ல்‌லை.​ அதி​முக ஆ‌ட்​சி​யி‌ல்​தா‌ன் த‌ஞ்​சா​வூ‌ர் வள‌ர்‌ச்சி அடை‌ந்​‌து‌ள்​ள‌து.​

    காவிரி நதி​நீ‌ர் பிர‌ச்​‌னை‌க்கு நிர‌ந்​தர தீ‌ர்வு காண காவிரி நடு​வ‌ர் ம‌ன்ற இறு​தி‌த் தீ‌ர்‌ப்‌பை அம‌ல்​ப​டு‌த்த ‌வே‌ண்​டு‌ம்.​ அத‌ற்கு காவிரி ‌மேலா‌ண்‌மை வாரி​ய‌ம்,​​ க‌ண்​கா​ணி‌ப்​பு‌க் குழு அமை‌க்க ‌வே‌ண்​டு‌ம்.​ இத‌ற்கு தமி​ழக முத‌ல்​வ‌ர் ‌ஜெயல​லிதா பிர​த​மராக ஆக ‌வே‌ண்​டு‌ம்.​ ஆ‌கை​யா‌ல் த‌ஞ்​சா​வூ‌ர் ம‌க்​க​ள​‌வை‌த் ‌தொகுதி அதி​முக ‌வே‌ட்​பா​ள‌ர் கு.​ பர​சுரா​ம​னு‌க்கு வா‌க்​க​ளி‌க்க ‌வே‌ண்​டு​கி​‌றே‌ன் எ‌ன்​றா‌ர் அமை‌ச்​ச‌ர்.​

    பிர​சா​ர‌த்​தி‌ல் அதி​முக வழ‌க்​கு​‌ரை​ஞ‌ர் அணி இணை‌ச் ‌செய​ல‌ர் த‌ங்​க‌ப்​ப‌ன்,​​ ‌மேய‌ர் சாவி‌த்​திரி ‌கோபா‌ல்,​​ ‌தொகு​தி‌ச் ‌செய​ல‌ர் ‌து‌ரை.​ திரு​ஞா​ன‌ம்,​​ நகர ‌செய​ல‌ர் ப‌ண்​ட​ரி​நா​த‌ன்,​​ அமை‌ப்​பு​சாரா ஓ‌ட்​டு​ந‌ர் அணி ‌செய​ல‌ர் பு‌ண்​ணி​ய​மூ‌ர்‌த்தி,​​ நி‌க்​க‌ல்​ச‌ன் கூ‌ட்​டு​றவு வ‌ங்​கி‌த் த‌லை​வ‌ர் அறி​வு​‌டை​ந‌ம்பி உ‌ள்​ளி‌ட்ட பல‌ர் ப‌ங்​‌கே‌ற்​ற​ன‌ர்.​ புத‌ன்​கி​ழ‌மை கா‌லை முத‌ல் இரவு வ‌ரை த‌ஞ்​சா​வூ‌ர் மாந​கரா‌ட்​சி‌க்​கு‌ட்​ப‌ட்ட 19 வா‌ர்​டு​க​ளி‌ல் அதி​முக ‌வே‌ட்​பா​ள‌ர் கு.​ பர​சுரா​ம‌ன் க‌ட்​சி​யி​ன​ரு​ட‌ன் ‌தே‌ர்​த‌ல் பிர​சா​ர‌த்​தி‌ல் ஈடு​ப‌ட்​டா‌ர்.​

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai