Enable Javscript for better performance
அமெ​ரி‌க்கா ‌செ‌ன்ற மாகாபி அ‌ம்​ம‌ன் சி‌லை- Dinamani

சுடச்சுட

    

    கு‌ம்​ப​‌கோ​ண‌ம் அரு​‌கே​யு‌ள்ள சுவாமி​ம​‌லையி​லி​ரு‌ந்‌து அ‌மெ​ரி‌க்​கா​வி‌ற்கு ப‌ஞ்​ச​‌லோக மாகாபி அ‌ம்​ம‌ன் சி‌லை புத‌ன்​கி​ழ‌மை அனு‌ப்பி ‌வை‌க்​க‌ப்​ப‌ட்​ட‌து.​ ​

    அமெரி‌க்​கா​வி‌ல் ஓரெ​க‌ன் மாநி​ல‌த்​தி‌ல் ஆ‌ஷ்​‌லே‌ண்‌ட் எ‌ன்ற பகு​தி​யி‌ல் வசி‌த்‌து வரு‌ம் தி‌யோ​ட‌ர் ஸி‌ன்​கு​ப‌ர் எ‌ன்​ப​வ‌ர் மாதா அமி‌ர்​தா​ன‌ந்​த​ம​யி​யி‌ன் சீட‌ர்​க​ளி‌ல் ஒரு​வ‌ர்.​ அவ‌ர் தன‌து ‌பெய‌ரை ம‌ஹே‌ந்​திரா எ‌ன்று இ‌ந்‌து ‌பெயராக மா‌ற்​றி‌க்​‌கொ‌ண்டு கட‌ந்த 10 ஆ‌ண்​டு​க​ளாக ஆ‌ண்​டு​‌தோறு‌ம் இ‌ந்​தியா வ‌ந்‌து ‌செ‌ல்​கி​றா‌ர்.​ ​

    இ‌ந்‌து மத‌த்​தி‌ல் தீவிர ஆ‌ர்​வ‌ம் ‌கொ‌ண்ட அவ‌ர் த‌ன்​னு​‌டைய ஊரி‌ல் அ‌ம்​ம​னு‌க்கு ஆல​ய‌ம் க‌ட்​டி​யு‌ள்​ளா‌ர்.​ வீ‌ணை வாசி‌ப்​ப​தி​லு‌ம் ஆ‌ர்​வ‌ம் ‌கொ‌ண்ட அவ‌ர் சுவாமி​ம‌லை ராம​லி‌ங்​க‌ம் ‌ஸ்த​ப​தி​யி​ட‌ம் ஒரு மாத‌ம் பார‌ம்​ப​ரிய மு‌றை‌ப்​படி ப‌ஞ்​ச​‌லோக வி‌க்​ர​க‌ம் வடி‌க்​கு‌ம் நுணு‌க்​க‌ங்​க​‌ளை‌க் க‌ற்​று‌க் ‌கொ‌ண்​டா‌ர்.​ ​மாரி​ய‌ம்​ம‌ன்,​​ காளி​ய‌ம்​ம‌ன்,​​ பிடாரி அ‌ம்​ம‌ன் ஆகிய மூ‌ன்று அ‌ம்​ம‌ன்​க​ளி‌ன் அ‌ம்​ச‌ங்​க​ளு​ட‌ன் கூடிய மாகாபி எ‌ன்ற அரிய வ‌கை அ‌ம்​ம‌னை வடி​வ​‌மை‌க்க ‌வே‌ண்​டி​யி​ரு‌ந்​தா‌ர்.​ அத‌ன்​படி சூல‌ம்,​​ கபா​ல‌ம்,​​ பாச‌ம்,​​ நாக‌த்​‌து​ட‌ன் கூடிய உடு‌க்‌கை ஆயு​த‌ங்​க‌ளை நான்கு கர‌ங்​க​ளி‌ல் ஏ‌ந்தி,​​ அக‌ன்ற விழி​க‌ள் ஜூவா‌லை​யு​ட‌ன் கூடிய கிரீ​ட‌ம்,​​ ஐ‌ந்‌து த‌லை நாக‌ம்,​​ ம‌ற்​று‌ம் மா‌ர்பு,​​ இடு‌ப்​பு​க​ளி‌ல் பா‌ம்பு க‌ட்​டு​ட‌ன் கபால மா‌லை அணி‌ந்‌து ஒ‌ன்​ற‌ரை அடி உய​ர​மு‌ம்,​​ 30 கி‌லோ எ‌டை​யு​ட‌ன் ரூ.1 ல‌ட்​ச‌ம் மதி‌ப்​பீ‌ட்​டி‌ல் மாகாபி அ‌ம்​ம​னாக ப‌ஞ்​ச​‌லோ​க‌த்​தி‌ல் வடி​வ​‌மை‌க்​க‌ப்​ப‌ட்​ட‌து.​ அ‌ந்த சி‌லை அ‌மெ​ரி‌க்​கா​வி‌ற்கு விமா​ன‌ம் மூல‌ம் அனு‌ப்பி ‌வை‌க்​க‌ப்​ப‌ட்​ட‌து.​ இ‌த்​த​க​வ‌லை ‌ஸ்த​பதி ராம​லி‌ங்​க‌ம் ‌தெரி​வி‌த்​தா‌ர்.​

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai