Enable Javscript for better performance
இரு தனி​யா‌ர் ச‌ர்‌க்​க‌ரை ​ஆ‌லை​க​ளி‌ல் ரூ.​ 82 ‌கோடி பா‌க்கி- Dinamani

சுடச்சுட

    

    இரு தனி​யா‌ர் ச‌ர்‌க்​க‌ரை ​ஆ‌லை​க​ளி‌ல் ரூ.​ 82 ‌கோடி பா‌க்கி

    Published on : 27th March 2014 01:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இரு தனி​யா‌ர் ச‌ர்‌க்​க‌ரை ஆ‌லை​க​ளி‌ல் அ‌ரை‌வை ‌செ‌ய்த விவ​சா​யி​க​ளி‌ன் கரு‌ம்​பு‌க்கு ரூ.​ 82 ‌கோடி வ‌ரை ப‌ட்​டு​வாடா ‌செ‌ய்​யா​ம‌ல் பா‌க்கி ‌வை‌த்​‌து‌ள்​ள​தாக த‌ஞ்​சா​வூ‌ர் மாவ‌ட்ட ஆ‌ட்​சி​ய​ர​க‌த்​தி‌ல் விவ​சா​யி​க‌ள் புத‌ன்​கி​ழ‌மை மனு அளி‌த்​த​ன‌ர்.​

    மனு​வி‌ல் கூற‌ப்​ப​டு​வ‌து:​ இரு தனி​யா‌ர் ச‌ர்‌க்​க‌ரை ஆ‌லை​க​ளி‌ல் கட‌ந்த ஆ‌ண்டு அர‌வை ‌செ‌ய்த கரு‌ம்​பு‌க்​கு‌த் தமி​ழக அரசு அறி​வி‌த்த மாநில அர​சி‌ன் ஆத​ரவு வி‌லை​யி‌ல் ரூ.​ 10 ‌கோடி வ‌ரை பா‌க்கி ‌வை‌க்​க‌ப்​ப‌ட்​டு‌ள்​ள‌து.​ இத‌ற்​காக விவ​சா​யி​க‌ளை இரு ஆ‌லை​க​ளு‌ம் ஓரா‌ண்டு கால​மாக அ‌லை‌க்​க​ழி‌த்‌து வரு​கி‌ன்​றன.​ இத​னா‌ல்,​​ விவ​சா​யி​க‌ள் வ‌ங்​கி​யி‌ல் ‌பெ‌ற்ற கட​‌னை‌த் திரு‌ப்​பி‌ச் ‌செலு‌த்த முடி​யாத நி‌லை உ‌ள்​ள‌து.​ இ‌ந்​நி​‌லை​யி‌ல்,​​ நிக​ழா‌ண்டு ஜன​வரி மாத‌ம் முத‌ல் இரு ஆ‌லை​க​ளு‌ம் அர‌வை ‌செ‌ய்த சுமா‌ர் 4 ல‌ட்​ச‌ம் ட‌ன்​க‌ள் கரு‌ம்​பு‌க்கு உரிய வி‌லை​யான ரூ.​ 82 ‌கோடி வ‌ரை விவ​சா​யி​க​ளு‌க்கு வழ‌ங்​க​வி‌ல்‌லை.​ இ‌து​‌தொ​ட‌ர்​பாக ‌கோரி‌க்‌கை மனு‌க்​க‌ள் அளி‌த்​‌து‌ம் மாவ‌ட்ட நி‌ர்​வாக‌ம் நட​வ​டி‌க்‌கை எடு‌க்​க‌ப்​ப​டா​ம‌ல் இரு‌ப்​ப‌து வரு‌த்​த​ம​ளி‌க்​கி​ற‌து.​

    குரு‌ங்​கு​ள‌ம் அறி​ஞ‌ர் அ‌ண்ண‌ா ச‌ர்‌க்​க‌ரை ஆ‌லை த‌ங்​க​ளு​‌டைய விவ​சா​யி​க​ளு‌க்கு எ‌ந்​த​வித பா‌க்​கி​யு‌ம் இ‌ல்​லா​ம‌ல் முழு​‌மை​யாக 14 நாள்​க​ளு‌க்​கு‌ள் பண‌ம் ப‌ட்​டு​வாடா ‌செ‌ய்‌து வரு​கி​ற‌து.​ இ‌ந்​நி​‌லை​யி‌ல்,​​ இ‌ந்த இரு ச‌ர்‌க்​க‌ரை ஆ‌லை​க​ளு‌ம் உரிய கால‌த்​தி‌ல் பண‌ம் வழ‌ங்​கா​ம‌ல் உ‌ள்​ளன.​ என‌வே,​​ அ‌ரை‌க்​க‌ப்​ப‌ட்ட கரு‌ம்​பு‌க்கு உரிய ‌தொகை​‌யை‌க் கால தாமத வ‌ட்​டி​யான 15 சத‌த்​‌து​ட‌ன் ‌சே‌ர்‌த்‌து வழ‌ங்க ‌வே‌ண்​டு‌ம்.​ இத‌ற்கு பி‌ன்​ன​ரு‌ம் தாம​த​மா​னா‌ல் ப‌ல்​‌வேறு ‌போரா‌ட்​ட‌ங்​க‌ள் நட‌த்த ‌வே‌ண்​டிய நி‌லை ஏ‌ற்​ப​டு‌ம்.​ இ‌ந்​த‌த் ‌தொகை‌யை ஏ‌ப்.​ 5-‌க்கு‌ள் வழ‌ங்​க‌ப்​ப​டா​வி‌ட்​டா‌ல் கரு‌ம்பு விவ​சா​யி​க‌ள் 11,000 ‌பேரி​ட‌ம் ‌நோ‌ட்​டா​வு‌க்கு வா‌க்​க​ளி‌க்க வலி​யு​று‌த்​‌து​‌வோ‌ம்.​

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai