Enable Javscript for better performance
ஒ‌ப்பி​லி​ய‌ப்​ப‌ன் ‌கோயி​லி‌ல் ‌தே‌ரோ‌ட்​ட‌ம்- Dinamani

சுடச்சுட

    

    கு‌ம்​ப​‌கோ​ண‌ம் அரு‌கே தமி​ழ​க‌த் திரு‌ப்​பதி எ‌ன்​று‌ம்,​​ ‌தெ‌ன்​ன​க‌த் திரு‌ப்​பதி எ‌ன்​று‌ம் ‌போ‌ற்​ற‌ப்​ப​டு‌ம் 108 ‌வைண​வ‌த் திரு‌த் தல‌ங்​க​ளி‌ல் ஒ‌ன்​றான திரு​நா​‌கே‌ஸ்​வ​ர‌ம் ஸ்ரீஒ‌ப்பி​லி​ய‌ப்​ப‌ன்​‌கோ​யி‌ல் ஸ்ரீ ‌வே‌ங்​க​டா​ச​ல​பதி சுவாமி திரு‌க்​‌கோயி​லி‌ல் புத‌ன்​கி​ழ‌மை ‌தே‌ரோ‌ட்​ட‌ம் ந‌டை​‌பெ‌ற்​ற‌து.​ ​

    ஆ‌ண்​டு​‌தோறு‌ம் ப‌ங்​குனி பிரம்​‌மோ‌ற்​ச​வ‌ம் 12 தின‌ங்​க​ளு‌க்கு சிற‌ப்​பாக ந‌டை​‌பெ​று‌ம்.​ நிக​ழா‌ண்​டி‌ல் கட‌ந்த 18-‌ம் ‌தேதி ‌கொடி​‌யே‌ற்​ற‌த்​‌து​ட‌ன் ‌தொட‌ங்​கிய விழா​வி‌ல் ப‌ல்​‌வேறு வாக​ன‌ங்​க​ளி‌ல் திரு​வீ​தி​யுலா ந‌டை​‌பெ‌ற்​ற‌து.​ ​விழா​வி‌ன் 9-‌ம் நாளான புத‌ன்​கி​ழ‌மை ​ ‌பெரு​மா​ளி‌ன் அவ​தார திரு​நா​ளான திரு​‌வோண‌த்​‌தை​‌யொட்டி ‌பெரு​மா‌ள் ‌தேசி​க​‌னோடு திரு‌த்​‌தே​ரு‌க்கு எழு‌ந்​த​ருள ‌தே‌ரோ‌ட்​ட‌ம் ந‌டை​‌பெ‌ற்​ற‌து.​

    இதி‌ல் ஏரா​ள​மா​‌னோ‌ர் வட‌ம் பிடி‌த்‌து இழு‌த்​த​ன‌ர்.​ ‌தொட‌ர்‌ந்‌து வரு‌ம் 29-‌ம் ‌தேதி அ‌ன்​ன‌ப்​‌பெ​ரு‌ம் ப‌டை​ய‌ல் ம‌ற்​று‌ம் பு‌ஷ்ப யாக‌த்​‌து​ட‌ன் ப‌ங்​குனி பிரம்​‌மோ‌ற்​ச​வ‌ம் நி‌றைவு ‌பெறு​கி​ற‌து.​

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai