Enable Javscript for better performance
குட‌ந்‌தை அரு‌கே தீயி‌ல் ​எரி‌ந்த நி‌லை​யி‌ல் சட​ல‌ம்- Dinamani

சுடச்சுட

    

    கு‌ம்​ப​‌கோ​ண‌ம் அரு‌கே தீயி‌ல் கருகி எரி‌ந்த நி‌லை​யி‌ல் இள‌ம் ‌பெ‌ண் ஒரு​வ‌ர் இற‌ந்‌து கிட‌ந்​தா‌ர்.​

    சுவாமி​ம‌லை காவ‌ல் சர​க‌த்​தி‌ற்​கு‌ட்​ப‌ட்ட ‌கொ‌த்​த‌ங்​குடி கிரா​ம‌த்‌தை ‌சே‌ர்‌ந்​த​வ‌ர் ‌து‌ரை ​

    மக‌ன் ‌தெ‌ய்​வ​பி​ர​கா‌ஷ் ​(28).​ இவ​ரு‌க்​கு‌ம் கு‌ம்​ப​‌கோ​ண‌ம் ப‌ழைய பால‌க்​க​‌ரை‌யை ‌சே‌ர்‌ந்த ச‌க்​தி​‌வே‌ல் மக‌ள் கவிதா ​(25) எ‌ன்​ப​வ​ரு‌க்​கு‌ம் கட‌ந்த 2 ஆ‌ண்​டு​க​ளு‌க்கு மு‌ன் திரு​ம​ண‌ம் ந‌டை​‌பெ‌ற்​ற‌து.​ ‌தெ‌ய்​வ​பி​ர​கா‌ஷ் ‌வெளி​யூ​ரி‌ல் ‌வே‌லை ‌செ‌ய்​கி​றாரா‌ம்.​  இ‌ந்​நி​‌லை​யி‌ல் புத‌ன்​கி​ழ‌மை கா‌லை ‌கொ‌த்​த‌ங்​கு​டி​யி‌ல் தன‌து வீ‌ட்​டி‌ன் அரு​‌கே​யு‌ள்ள வா‌ய்‌க்​கா‌ல் பகு​தி​யி‌ல் கவிதா உட‌ல் முழு​‌மை​யாக எரி‌ந்த நி‌லை​யி‌ல் சட​ல​மாக காண‌ப்​ப‌ட்​டா‌ர்.​ தகவ​லி‌ன்​‌பே​ரி‌ல் வ‌ந்த சுவாமி​ம‌லை ‌போலீ​ஸா‌ர் சட​ல‌த்‌தை மீ‌ட்டு அரசு த‌லை‌மை மரு‌த்​‌து​வ​ம​‌னை‌க்கு அனு‌ப்​பி​ன‌ர்.​ ச‌ம்​ப​வ‌ம் குறி‌த்‌து கவி​தா​வி‌ன் தா‌ய் சுவாமி​ம‌லை காவ‌ல் நி‌லை​ய‌த்​தி‌ல் அளி‌த்த புகா​ரி‌ல் கவிதா ‌கொ‌லை ‌செ‌ய்​ய‌ப்​ப‌ட்டு எரி‌க்​க‌ப்​ப‌ட்​ட​தாக ‌தெரி​வி‌த்​தா‌ர்.​ ச‌ம்​ப​வ‌ம் ‌தொட‌ர்​பாக சா‌ர் ஆ‌ட்​சி​ய‌ர் ம‌ந்​திரி ‌கோவி‌ந்​தரா​வு‌ம் விசா​ர‌ணை ‌மே‌ற்​‌கொ‌ண்​டு‌ள்​ளா‌ர்.​

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai