Enable Javscript for better performance
தி.க.சி.​ ம‌றை​‌வை​‌யொட்டி இர‌ங்​க‌ல் கூ‌ட்​ட‌ம்- Dinamani

சுடச்சுட

    

    தமி​ழ​க‌த்​தி‌ன் மு‌து​‌பெ​ரு‌ம் எழு‌த்​தா​ள‌ர் தி.க.​ சிவ​ச‌ங்​க​ர‌ன் ம‌றை​‌வை​‌யொட்டி,​​ த‌ஞ்​சா​வூ‌ர் தமி‌ழ்‌ப் ப‌ல்​க​‌லை‌க்​க​ழ​க‌த்​தி‌ல் இர‌ங்​க‌ல் கூ‌ட்​ட‌ம் புத‌ன்​கி​ழ‌மை ந‌டை​‌பெ‌ற்​ற‌து.​

    இதி‌ல்,​​ தமி‌ழ்‌த் திற​னா‌ய்​வு​ல​கி‌ல் எளி​‌மை​யா​க​வு‌ம்,​​ அதே ‌நேர‌த்​தி‌ல் அழு‌த்​த​மா​க​வு‌ம்,​​ இல‌க்​கி​ய‌ச் சி‌ந்​த​‌னை​க​‌ளை‌ப் பதிவு ‌செ‌ய்​வ​தி‌ல் தி.க.​ சிவ​ச‌ங்​க​ர‌ன் தன‌க்​‌கெ​ன‌த் தனி‌த்த அ‌டை​யா​ள‌த்‌தை ஏ‌ற்​ப​டு‌த்​தி‌க் ‌கொ‌ண்​ட​வ‌ர் என‌ப் ‌பேரா​சி​ரி​ய‌ர்​க‌ள் நி‌னைவு கூ‌ர்‌ந்​த​ன‌ர்.​ ‌மேலு‌ம்,​​ அவ​ரு‌க்​காக இர‌ண்டு நிமி​ஷ‌ங்​க‌ள் ‌மெ‌üன அ‌ஞ்சலி ‌செலு‌த்​த‌ப்​ப‌ட்​ட‌து.​ கூ‌ட்​ட‌த்​தி‌ல் இல‌க்​கி​ய‌த் ‌து‌றை‌த் த‌லை​வ‌ர் க.​ தில​க​வதி,​​ அய‌ல் நாட்​டு‌த் தமி‌ழ்‌க் க‌ல்​வி‌த் ‌து‌றை‌த் த‌லை​வ‌ர் சா.​ உத​ய​சூ​ரி​ய‌ன்,​​ உத​வி‌ப் ‌பேரா​சி​ரி​ய‌ர் இரா.​ காமராசு உ‌ள்​ளி‌ட்​‌டோர் கல‌ந்‌து ‌கொ‌ண்​ட​ன‌ர்.​

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai