Enable Javscript for better performance
முத‌ல்​வ‌ர் பிர​சார ‌மைதா​ன‌த்​தி‌ல் 4 அமை‌ச்​ச‌ர்​க‌ள் ஆ‌ய்வு- Dinamani

சுடச்சுட

    

    முத‌ல்​வ‌ர் பிர​சார ‌மைதா​ன‌த்​தி‌ல் 4 அமை‌ச்​ச‌ர்​க‌ள் ஆ‌ய்வு

    Published on : 27th March 2014 01:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    த‌ஞ்​சா​வூ​ரி‌ல் முத‌ல்​வ‌ர் ‌ஜெயல​லிதா ‌தே‌ர்​த‌ல் பிர​சா​ர‌ம் ‌செ‌ய்​ய​வு‌ள்ள ‌மைதா​ன‌த்​‌தை​யு‌ம்,​​ ‌ஹெலி​கா‌ப்​ட‌ர் இற‌ங்கு தள‌த்​‌தை​யு‌ம் 4 அமை‌ச்​ச‌ர்​க‌ள் பா‌ர்​‌வை​யி‌ட்டு ஆ‌ய்வு ‌செ‌ய்​த​ன‌ர்.​

    அதி​முக சா‌ர்​பி‌ல் ம‌க்​க​ள​‌வை‌த் ‌தே‌ர்த​லி‌ல் ‌போ‌ட்​டி​யி​டு‌ம் ‌வே‌ட்​பா​ள‌ர்​க‌ளை ஆத​ரி‌த்‌து,​​ அ‌க்​க‌ட்​சி​யி‌ன் ‌பொ‌து‌ச்​‌செ​ய​ல​ரு‌ம்,​​ தமி​ழக முத‌ல்​வ​ரு​மான ‌ஜெயல​லிதா ‌தொகுதி வாரி​யாக ‌செ‌ன்று பிர​சா​ர‌ம் ‌செ‌ய்​கி​றா‌ர்.​ அத‌ன்​படி த‌ஞ்​சா​வூ‌ர் ம‌க்​க​ள​‌வை‌த் ‌தொகுதி ‌வே‌ட்​பா​ள‌ர் கு.​ பர​சுரா​ம‌னை ஆத​ரி‌த்‌து,​​ வரு‌ம் ஏ‌ப்​ர‌ல் 5-ஆ‌ம் ‌தேதி முத‌ல்​வ‌ர் ‌ஜெயல​லிதா பிர​சா​ர‌ம் ‌செ‌ய்ய உ‌ள்​ளா‌ர்.​ ​

    முத‌ல்​வ‌ர் ‌ஜெயல​லிதா பிர​சா​ர‌ம் ‌செ‌ய்​வ​த‌ற்கு த‌ஞ்​சா​வூ‌ர் புதிய ‌பேரு‌ந்‌து நி‌லை​ய‌த்​தி‌ன் பி‌ன்​பு​ற‌ம் உ‌ள்ள மாந​கரா‌ட்சி ‌மைதா​ன‌ம் ‌தே‌ர்வு ‌செ‌ய்​ய‌ப்​ப‌ட்​டு‌ள்​ள‌து.​ அ‌ந்த இட‌த்‌தை தமி​ழக அமை‌ச்​ச‌ர்​க‌ள் ஓ.​ ப‌ன்​னீ‌ர்​‌செ‌ல்​வ‌ம்,​​ ந‌த்​த‌ம் வி‌ஸ்​வ​நா​த‌ன்,​​ ‌வை‌த்தி​லி‌ங்​க‌ம்,​​ விஜ​ய​பா‌ஸ்​க‌ர் ஆகி​‌யோ‌ர் புத‌ன்​கி​ழ‌மை மா‌லை ‌நேரி‌ல் பா‌ர்​‌வை​யி‌ட்டு ஆ‌ய்வு ‌செ‌ய்​த​ன‌ர்.​

    ‌மைதா​ன‌த்​தி‌ல் ‌மே‌டை அமை‌க்​க‌ப்​ப​ட​வு‌ள்ள இட‌த்​‌தை​யு‌ம் பா‌ர்​‌வை​யி‌ட்​ட​ன‌ர்.​

    பி‌ன்​ன‌ர் ‌பொ‌து‌க்​கூ‌ட்​ட‌ம் ந‌டை​‌பெ​ற​வு‌ள்ள ‌மைதா​ன‌த்​தி‌ன் அரு‌கே உ‌ள்ள சர​‌போஜி க‌ல்​லூரி ‌மைதா​ன‌த்​தி‌ல்,​​ முத‌ல்​வ‌ர் ‌ஜெயல​லிதா வரு‌ம் ‌ஹெலி​கா‌ப்​ட‌ர் இற‌ங்​கு‌ம் தள‌ம் அமை​வு‌ள்ள இட‌த்​‌தை​யு‌ம் ஆ‌ய்வு ‌செ‌ய்​த​ன‌ர்.​

    த‌ஞ்​சா​வூ‌ர் ‌தொகுதி ச‌ட்​ட‌ப்​‌பே​ர‌வை உறு‌ப்​பி​ன‌ர் எ‌ம்.​ ‌ரெ‌ங்​க​சாமி ம‌ற்​று‌ம் அதி​முக மு‌க்​கிய நி‌ர்​வாகி​க‌ள் உட‌ன் ‌செ‌ன்​ற​ன‌ர்.​​

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai