Enable Javscript for better performance
ரஷ்ய கல்லூரி - பரிசுத்தம் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்- Dinamani

சுடச்சுட

    

    ரஷ்யாவின் மாஸ்கோ ஏவியேஷன் கல்லூரி, காமன்வெல்த் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் ஆய்வுக் கழகத்துடன் தஞ்சாவூர் பரிசுத்தம் பொறியியல் மற்றும் அறிவியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம் அண்மையில் செய்து கொண்டன.

     சென்னையில் உள்ள காமன்வெல்த் தொழில்நுட்பம், அறிவியல் கழகத்தில் நடைபெற்ற இந்த ஒப்பந்தத்தில் மாஸ்கோ ஏவியேஷன் கல்லூரி துணைத் தலைவர் மிகைல் குப்ரிகோப், முனைவர் செர்ஜே லுட்டின் உள்ளிட்டோரும், பரிசுத்தம் பொறியியல், அறிவியல் கல்லூரி பேராசிரியர் சு. பாலாஜி கையெழுத்திட்டனர். ஏரோநாட்டிகல் துறையின் ஆய்வு   பரிமாற்றத்தை மேம்படுத்தும் விதமாக இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai