Enable Javscript for better performance
கிணற்றில் அழுகிய நிலையில் பெண் சிசு சடலம் மீட்பு- Dinamani

சுடச்சுட

    

    கிணற்றில் அழுகிய நிலையில் பெண் சிசு சடலம் மீட்பு

    By தஞ்சாவூர்  |   Published on : 17th April 2015 05:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தஞ்சாவூர் அருகே வீட்டுத் தோட்டத்தில் உள்ள கிணற்றில் வியாழக்கிழமை அழுகிய நிலையில் பெண் சிசு சடலம் மீட்கப்பட்டது.

    தஞ்சாவூர் அருகே நாஞ்சிக்கோட்டை காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மனோகரன். இவரது வீட்டுத் தோட்டத்தில் நீண்ட நாள்களாகப் பயன்படுத்தப்படாத கிணறு உள்ளது. இதிலிருந்து வியாழக்கிழமை காலை துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து மனோகரன் உள்ளிட்டோர் சென்று பார்த்தனர்.

    அப்போது, பிறந்த சில நாள்களே ஆன நிலையில் உள்ள பெண் சிசு சடலம் அழுகிய நிலையில் கிடந்தது.தகவலறிந்த தமிழ்ப் பல்கலைக்கழக போலீஸார் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai