Enable Javscript for better performance
பேராவூரணி அருகே ஆண் சடலம்- Dinamani

சுடச்சுட

    

    பேராவூரணி அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.

    பேராவூரணி அருகேயுள்ள மல்லிப்பட்டினம் கள்ளிவயல் தோட்டம் கிராமத்தில் கடற்கரை அருகே ஒரு ஓட்டுகொட்டகை உள்ளது. இதன் உள்ளே சுமார் 55 வயதுள்ள ஒருவர் சடலமாகக் கிடந்தார்.

    அருகே மதுபாட்டிலும் விஷப் பாட்டிலும் கிடந்தன. தகவலறிந்த சேதுபாவாசத்திரம் போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை செய்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai