Enable Javscript for better performance
கும்பகோணம் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் - Dinamani

சுடச்சுட

    

    பெயர் .........த.லோ.பரமசிவம்

    தந்தை .......ஆர்.தர்மலிங்க உடையார்,

    தாயார்........ லோகாம்பாள்

    மனைவி......சுமதி, மகன் மற்றும்

    மகள் உள்ளனர்.

    பிறந்ததேதி-11-04-1979

    தொழில்.... விவசாயம்.

    கல்வி..... எஸ்.எஸ்.எல்.சி.

    விலாசம்...மேலத்தெரு, தேவனாஞ்சேரி அஞ்சல்,

    கும்பகோணம் தாலுக்கா,

    கட்சிப் பொறுப்பு: 2005 - 07 தேவனாஞ்சேரி கேப்டன் மன்ற ஊராட்சி தலைவர் ஒன்றிய விவசாய அணி துணை செயலாளர். 2007 ஒன்றிய செயலாளர். 2010-ல் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர். தற்போது தஞ்சை வடக்கு மாவட்ட பொறுப்பாளர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai