Enable Javscript for better performance
தஞ்சாவூர் தொகுதி தேமுதிக வேட்பாளர்- Dinamani

சுடச்சுட

    

    பெயர் வி. ஜெயபிரகாஷ்

    வயது......................35

    தொழில்: விவசாயம், இறால் பண்ணை

    முகவரி: வள்ளுவர் நகர், பெருமகளூர், பேராவூரணி வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.

    குடும்பம்: மனைவி சுந்தரத் தமிழ், மகள் சுமிதா, மகன் ஹரிகுமார்.

    கட்சிப் பொறுப்பு: கட்சி தொடங்குவதற்கு முன்பு விஜயகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகி, தேமுதிக பெருமகளூர் பேரூர் செயலர், சேதுபாவாசத்திரம் ஒன்றிய இளைஞரணிச் செயலர், போராவூரணி தொகுதி பொறுப்பாளர், தற்போது தேமுதிக தெற்கு மாவட்டச் செயலர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai