Enable Javscript for better performance
பட்டுக்கோட்டை தொகுதி தேமுதிக வேட்பாளர்- Dinamani

சுடச்சுட

    

    பெயர் என். செந்தில்குமார்

    படிப்பு எம்.ஏ. பட்டதாரி

    ஊர் பட்டுக்கோட்டை

    தந்தை பெயர் நாடிமுத்து

    தாயார் பெயர் இந்திராணி

    மனைவி பெயர் லெட்சுமி

    மகன் மற்றும் இரு மகள்கள் உள்ளனர்.

    தொழில்: கறிக்கோழி விற்பனையாளர்

    கட்சிப் பொறுப்பு: 2010-ம் ஆண்டு முதல் தேமுதிக

    மாநில இளைஞரணி துணைச்செயலர். 2006, 2011-ம் ஆண்டுகளில் நடைபெற்ற பட்டுக்கோட்டை தொகுதி சட்டப் பேரவைத் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai