Enable Javscript for better performance
குருங்குளத்தில் 22 மி.மீ. மழை- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக குருங்குளத்தில் 22 மி.மீ. மழை பெய்தது.

    மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):

    குருங்குளம் 22, திருவையாறு 20, பாபநாசம் 17, கல்லணை 14.2, கும்பகோணம் 8.6, தஞ்சாவூர் 8, ஒரத்தநாடு 6.4, நெய்வாசல் தென்பாதி, அóய்யம்பேட்டை தலா 6, மதுக்கூர், அணைக்கரை தலா 4.4, பூதலூர் 4.2, திருக்காட்டுப்பள்ளி 4, மஞ்சலாறு 3.2, அதிராம்பட்டினம் 2.7, பட்டுக்கோட்டை 1.5, திருவிடைமருதூர் 1.

    இதனால், மாவட்டத்தில் சாலைகளில் பள்ளமான பகுதிகளில் தண்ணீர் நிற்கிறது. இதன் காரணமாக சாலைகளில் செல்ல முடியாத நிலை உள்ளதுடன், வாகன ஓட்டுநர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

    சில நாள்களாக பெய்து வரும் மழையால் மாவட்டத்தில் வெப்பம் தணிந்து குளிர்ந்த நிலை நிலவுகிறது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai