Enable Javscript for better performance
அதிரையில் அச்சுறுத்தும் பள்ளம்- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிக்காக பட்டுக்கோட்டை சாலையின் இருபுறமும் தோண்டப்பட்ட பள்ளத்தை உடனடியாக மூட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பணிகள் முடிந்து ஒரு மாதமாகியும் இதுவரை இந்தப் பள்ளம் மூடப்படவில்லை. இதனால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.  இதுதவிர, மழை பெய்யும்போது பள்ளங்கள் உள்ள பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டு சாலையும் பழுதடைந்து வருகிறது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai