Enable Javscript for better performance
மாவட்ட தடகளம்: அரசுப் பள்ளி மாணவர் சிறப்பிடம்- Dinamani

சுடச்சுட

    

    பட்டுக்கோட்டையில் அண்மையில் நடைபெற்ற தஞ்சை மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் காலகம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர் பி. வசந்த் 1500 மீ, 3000 மீ. ஓட்டத்தில் முதலிடம் பிடித்தார்.
    அந்த மாணவரை பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முத்துவேல் மற்றும் ஆசிரியர்கள், கிராம மக்கள் பாராட்டினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai