Enable Javscript for better performance
வீட்டுக் கதவை உடைத்து நகைகள் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூர் புதிய வீட்டு வசதி வாரியக் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் ஏ. ஆனந்தவேலு (76).
       இவர் புதன்கிழமை மாலை வீட்டை பூட்டிவிட்டு மருத்துவமனைக்குச் சென்று, பின்னர் உறவினர் வீட்டுக்குச் சென்றார். இவர் வியாழக்கிழமை வீட்டுக்கு சென்றபோது முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டுக் கிடந்தது.
        மேலும், அலமாரியில் இருந்த 5 பவுன் நகைகள் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.
       இதுகுறித்து மருத்துவக் கல்லூரி போலீஸார் விசாரிக்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai