Enable Javscript for better performance
பாபநாசத்தில் நாளை மக்கள் நீதிமன்றம்- Dinamani

சுடச்சுட

    

    பாபநாசம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை (பிப். 10) காலை 10 மணிக்கு மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது.
    பாபநாசம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர்மன்ற நீதிபதியும், பாபநாசம் வட்ட சட்டப் பணிகள் குழு தலைவருமான நீதிபதி எஸ். ராஜசேகர் தலைமையில் நடைபெறும் இந்த மக்கள் நீதிமன்றத்தில் காசோலை வழக்குகள், குடும்ப நல வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் குறித்து தீர்வு காணப்படும்.
    இதற்கான ஏற்பாடுகளை பாபநாசம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் தன்னார்வ சட்ட பணியாளர்கள் ராஜேந்திரன், தனசேகரன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai