Enable Javscript for better performance
ஹார்வர்டு பல்கலை. தமிழ் இருக்கைக்கு: ஜோதிமலை இறைபணி கூட்டத்தினர் ரூ.10 ஆயிரம் நிதியுதவி அளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    ஹார்வர்டு பல்கலை. தமிழ் இருக்கைக்கு: ஜோதிமலை இறைபணி கூட்டத்தினர் ரூ.10 ஆயிரம் நிதியுதவி அளிப்பு

    By DIN  |   Published on : 09th February 2018 05:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கைக்கு கும்பகோணம் ஜோதிமலை இறைபணி கூட்டத்தினர் ரூ.10 ஆயிரம் நிதியை தமிழக அரசின் வங்கிக் கணக்கில் செலுத்தினர்.
    தமிழக அரசு அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு நிதி திரட்டி வருகிறது. அதற்கு பல்வேறு அமைப்பினர் நிதி அளித்து வருகின்றனர். இதை முன்னிட்டு கும்பகோணம் ஜோதிமலை இறைபணி கூட்டத்தினர் ரூ. 10 ஆயிரம் நிதியை தமிழக அரசின் வங்கி கணக்கில் வியாழக்கிழமை வரவு வைத்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai