Enable Javscript for better performance
ஆட்சியரகம் எதிரே ஏப். 3-இல் உண்ணாவிரதம்: விவசாயிகள் முடிவு- Dinamani

சுடச்சுட

    

    ஆட்சியரகம் எதிரே ஏப். 3-இல் உண்ணாவிரதம்: விவசாயிகள் முடிவு

    By DIN  |   Published on : 31st March 2018 09:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்தை புறக்கணிக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தியும் ஏப்ரல் 3ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தமிழ்நாடு விவசாயிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது என்று சங்கத்தின் தலைவர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai