முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
வழக்குரைஞர் சங்கத் துணைத் தலைவர் தேர்வு
By DIN | Published On : 04th August 2019 03:32 AM | Last Updated : 04th August 2019 03:32 AM | அ+அ அ- |

தமிழ்நாடு, புதுச்சேரி வழக்குரைஞர் சங்கத் துணைத் தலைவராக தஞ்சாவூரைச் சேர்ந்த வேலு. கார்த்திகேயன் அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு தஞ்சாவூர் வழக்குரைஞர் சங்க மூத்த வழக்குரைஞர் விஜயகுமார், வேங்கை கே. கணேசன், ஜோதி, கள்ளப்பெரம்பூர் குலோத்துங்கன், செந்தில், கோ.க. சுப்பு உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.