Enable Javscript for better performance
தீண்டாமை ஒழிப்பு மாநில மாநாட்டுக்கு நிதியளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சையில் வரும் ஆக. 15, 16,17-களில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாடு நடைபெற உள்ளது. 
    இதையொட்டி  பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மாநில மாநாட்டு  நிதியாக மத்தியக்குழு உறுப்பினர் பி. சம்பத்திடம் ரூ. 17 ஆயிரத்து 500 ஞாயிற்றுக்கிழமை  வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் மாவட்டச் செயலர் கோ. நீலமேகம், மாவட்டக் குழு உறுப்பினர் வி. கருப்பையா, சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலர் ஆர்.எஸ். வேலுச்சாமி, பூவாளூர் ஆர். மாணிக்கம், கோவிந்தராஜ், நகரக்குழு உறுப்பினர் எஸ். ஜகுபர்அலி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai