Enable Javscript for better performance
பட்டுக்கோட்டையில் மழை- Dinamani

சுடச்சுட

    

    பட்டுக்கோட்டையில் மழை

    By DIN  |   Published on : 15th August 2019 10:33 AM  |   அ+அ அ-   |    |  

    பட்டுக்கோட்டையில் புதன்கிழமை மாலை குளிர்ந்த காற்றுடன் 15 நிமிஷம் மழை பெய்தது. பிறகு சிறிது நேரம் மழை தூறியபடி இருந்தது. நகரில் பிற்பகலில் இருந்தே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதைத் தொடர்ந்து மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai