Enable Javscript for better performance
பேராவூரணி ஜமாஅத்  நிர்வாகிகள் தேர்வு- Dinamani

சுடச்சுட

    

    பேராவூரணி ஜமாஅத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு வியாழக்கிழமை  நடைபெற்றது.
    பேராவூரணி ஜமாலியா பள்ளிவாசலின் பொது உறுப்பினர்களின் 
    கூட்டத்தில் புதிய நிர்வாகிகள்  போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர். உயர் மட்டக்குழு உறுப்பினர்களாக ஏ. முகமது கனி, எம். சேக் அலாவுதீன், பி.எம். எஸ். பஷீர் அலி, எஸ். ராஜா முகமது, ஏ. அல்லாபிச்சை ,கே. இப்றாகீம், என். நாகூர்பிச்சை ஆகியோரும், தலைவராக கே. அப்துல் முத்தலிபு,செயலாக ஏஷியன் எச். சம்சுதீன் ,பொருளாளராக கே. கான்முகமது மற்றும் 14 பேர் கொண்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai