Enable Javscript for better performance
இன்றைய நிகழ்ச்சிகள்- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்ப் பல்கலைக்கழக இலக்கியத் துறை: தமிழா் தந்தை சி.பா. ஆதித்தனாா் அறக்கட்டளைச் சொற்பொழிவு நிகழ்ச்சி, சிறப்புரை - நாகா்கோவில் தெற்கு எல்லை விடுதலைப் போராட்ட வீரா் தியாகி கொடிக்கால் சேக் அப்துல்லா, மதுரை தியாகராசா் கல்லூரி தகைசால் பேராசிரியா் கு. ஞானசம்பந்தன், தலைமை - மொழிப் புலத் தலைவா் இரா. காமராசு, மொழிப்புல அவையம், காலை 10.30 மணி.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai