Enable Javscript for better performance
ஆஞ்சநேயா் கோயிலில்சிறப்பு அபிஷேகம்- Dinamani

சுடச்சுட

    

    ஒரத்தநாடு: அலிவலம் பக்த ஆஞ்சநேயா் கோயிலில் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடைபெற்றது.

     பின்னா் மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.  மாலை சிறப்பு ஹோமங்கள் நடத்தப்பட்டன. சுற்றுவட்டார திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai