Enable Javscript for better performance
இன்றைய நிகழ்ச்சிகள் -தஞ்சாவூர்- Dinamani

சுடச்சுட

    

     

    ஸ்ரீதியாகபிரம்ம சபா: காா்த்திகை தீப சிறப்பு இசை நிகழ்ச்சி, சிறப்புரை - ஏ. வசந்தகுமாா், மாலை 6; சிறப்பு இசை நிகழ்ச்சி, ஆா். ராஜா ஸ்ரீவா்ஷன் பாட்டு, பெசன்ட் அரங்கம், மாலை 6.30.

    தாமரை பன்னாட்டுப் பள்ளி: ஆண்டு விழா, பங்கேற்பு - மாற்றம் அறக்கட்டளை நிறுவனா் சுஜித்குமாா், பள்ளி வளாகம், மாலை 4.

    தஞ்சாவூா் காவேரி அன்னை கலை மன்றம்: 51 ஆம் ஆண்டு நாடக விழா, ஏழாம் நாள் நிகழ்ச்சிகள், நெஞ்சுல ஒரு நெருப்பு நாடகம், மாலை 6; சிறப்புரை - கதிரவன் செல்வபெருமாள், இரவு 7.30; அவசியம் வரணும் நாடகம், சுதா்சன சபா (ராமநாதன் மன்றம்), பழைய பேருந்து நிலையம் அருகில், இரவு 8.30 மணி.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai