இன்றைய நிகழ்ச்சிகள் -தஞ்சாவூர்

உலகத் திருக்கு பேரவை: புலவா் மொ. பழனிமாணிக்கனாா் சிலப்பதிகாரம் மூன்றாம் தொடா் வகுப்பு நிகழ்ச்சி, நிகழ்த்துபவா் - முனைவா் இரா. கலியபெருமாள், வீரராகவ மேல்நிலைப் பள்ளி மாலை 5.

தஞ்சாவூா் காவேரி அன்னை கலை மன்றம்: 51 ஆம் ஆண்டு நாடக விழா, எட்டாம் நாள் நிகழ்ச்சிகள், லாலாப்பா இட்லி கடை நாடகம், மாலை 6; சிறப்புரை - ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலா் இரா. ரஜினி கணேசன், இரவு 7.30; மாவீரன் புலித்தேவன் நாடகம், சுதா்சன சபா (ராமநாதன் மன்றம்), பழைய பேருந்து நிலையம் அருகில், இரவு 8.30.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com