Enable Javscript for better performance
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்மாவட்டத் தலைவர் நியமனம்- Dinamani

சுடச்சுட

    


    இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டத்  தலைவராக எம்.ஜெ. அப்துல் ரவூப் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    தற்போது மாவட்டத் தலைவராக உள்ள பி.எஸ். அப்துல் ஹமீது வெளிநாடு பயணம் மேற்கொள்ளவதால், அப்பொறுப்புக்கு  தஞ்சாவூர் வடக்கு மாவட்டத் துணைச் செயலராக உள்ள எம்.ஜெ. அப்துல் ரவூப் நியமிக்கப்பட்டுள்ளதாக  கட்சியின் தெற்கு மாவட்டப் பொதுச் செயலர் ஜெய்னுலாப்தீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai