சுடச்சுட

  

  கும்பகோணத்தில் ஜூலை 16-இல் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்

  By DIN  |   Published on : 14th July 2019 03:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  கும்பகோணம் வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் ஜூலை 16-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது.
  கோட்டாட்சியரகத்தில் மாலை 4 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று, விவசாயம் சார்ந்த தங்கள் கோரிக்கைகள், கடனுதவிகள் தொடர்பான மனுக்களாக அளித்து பயன்பெறலாம் என்று கும்பகோணம் கோட்டாட்சியரகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai