இன்றைய நிகழ்ச்சிகள்

தமிழ்ப் பல்கலைக்கழக நாடகத் துறை, தென்னகப் பண்பாட்டு மையம்: நவீன நாடகக் கலை விழா, நிறைவு விழா, நிறைவுரை - நாடகம், திரைக்கலைஞர் சந்திரா, தலைமை -கோ. பாலசுப்ரமணியன், கரிகாற்சோழன் கலையரங்கம்,

தமிழ்ப் பல்கலைக்கழக நாடகத் துறை, தென்னகப் பண்பாட்டு மையம்: நவீன நாடகக் கலை விழா, நிறைவு விழா, நிறைவுரை - நாடகம், திரைக்கலைஞர் சந்திரா, தலைமை -கோ. பாலசுப்ரமணியன், கரிகாற்சோழன் கலையரங்கம், பல்கலைக்கழக வளாகம், மாலை 4.30.
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி: கல்லூரி நாள் விழா, பங்கேற்பு - பேராசிரியர் ஆர். ராமராஜ், திண்டுக்கல் ஐ. லியோனி, கல்லூரி வளாகம், மாலை 5.
தஞ்சை பெரியகோயில் வார வழிபாட்டு மன்றம்: திருப்புகழ் தொடர் சொற்பொழிவு, சிறப்புரை - முனைவர் சண்முக. செல்வகணபதி, கோயில் வளாகம், மாலை 6.30 மணி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com