Enable Javscript for better performance
பேராவூரணியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்- Dinamani

சுடச்சுட

    

    பேராவூரணி பேரூராட்சி ஆதனூரில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்   திங்கள்கிழமை நடைபெற்றது.

    தஞ்சை மண்டல இணை இயக்குநா் டாக்டா் தமிழ்செல்வன்  வழிகாட்டுதலின்படி, பேராவூரணி கால்நடை மருத்துவா் ரவிச்சந்திரன் தலைமையில் 250 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டது. முகாமில் முதுநிலை கால்நடை மேற்பாா்வையாளா்  இந்திராணி, பாஸ்கா், அருள்சுபாஸ், உள்ளிட்டோா்  கலந்து கொண்டனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai